TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வேதியியல் — அணைவு வேதியியல்: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 35 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
\([M(en)_2(ox)]Cl\) என்ற அணைவுச் சேர்மத்தில் மைய உலோக அயனி M இன் முதன்மை இணைதிறன் மற்றும் இரண்டாம் நிலை இணைதிறன்களின் கூடுதல்
Q2
வெர்னர் கொள்கையின்படி, இடைநிலை உலோக அணைவுச் சேர்மத்தின் முதன்மை இணைதிறன்
Q3
\(CoCl_3 \cdot 5NH_3 \cdot H_2O\) என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்ட அணைவுச் சேர்மத்தின் நீர்மக் கரைசலில் சில்வர் நைட்ரேட் சேர்க்கப்படும்போது ஒரு மோல் அணைவுச் சேர்மத்திற்கு ஒரு மோல் சில்வர் குளோரைடு வீழ்படிவாகிறது. அணைவுச் சேர்மத்தின் அணைவு உட்பொருள்
Q4
பழுப்பு வளைய சோதனையில் உருவாகும் \([Fe(H_2O)_5NO]SO_4\) அணைவுச் சேர்மத்தில் Fe மற்றும் NO இன் ஆக்சிஜனேற்ற நிலைகள் முறையே
Q5
\([Co(NH_3)_4Cl_2]NO_2\) மற்றும் \([Co(NH_3)_4Cl(NO_2)]Cl\) ஆகிய அணைவுச் சேர்மங்கள் பின்வரும் எவ்வகை மாற்றியத்திற்கு உதாரணங்களாகும்?
Q6
\(K_3[Al(C_2O_4)_3]\) இன் IUPAC பெயர்
Q7
பின்வருவனவற்றுள் 1.73BM காந்தத் திருப்புத்திறன் மதிப்பினைப் பெற்றுள்ளது எது?
Q8
உயர்சுழற்சி \(d^5\) எண்முகி அணைவு ஒன்றின் படிகப்புல நிலைப்படுத்தும் ஆற்றல் (CFSE) மதிப்பு
Q9
பின்வருவனவற்றுள் அதிகபட்ச \(\Delta_0\) எண் மதிப்பைப் பெற்றுள்ள அணைவு அயனி எது?
Q10
பின்வருவனவற்றுள் இனாஞ்சியோமர் இணையைத் தர வல்லது எது?
Q11
\(Pt(NH_{3})_{2}Cl_{2}\) என்ற அணைவுச் சேர்மம் பெற்றுள்ள மாற்றியம்.
Q12
\([Pt(Py)(NH_{3})BrCl]\) என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்கள் எத்தனை?
Q13
பின்வருவனவற்றுள் இணைப்பு மாற்றியங்களைக் குறிப்பிடும் இணைகள் எது?
Q14
\([Co(NH_{3})_{4}Br_{2}]Cl\) என்ற அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான மாற்றியம்
Q15
பின்வரும் அணைவுச் சேர்மங்களில் மாற்றியப் பண்பினைப் பெற்றிருக்காதது எது?
Q16
உலோக அயனியின் ஆக்சிஜனேற்ற எண் பூஜ்ஜிய மதிப்பினைப் பெற்றிருக்கும் அணைவுச் சேர்மம்
Q17
டிரிஸ் (ஈத்தேன் – 1, 2 டை அமீன்) இரும்பு (II) பாஸ்பேட்டின் மூலக்கூறு வாய்ப்பாடு
Q18
பின்வருவனவற்றுள் பாராகாந்தத்தன்மை உடையது எது?
Q19
முகப்பு மற்றும் நெடுவரை (fac and mer) மாற்றியங்களைப் பெற்றிருப்பது எது?
Q20
சரியான கூற்றைத் தேர்வு செய்க.
Q21
வேர்னரின் கொள்கையின்படி, அணைவுச் சேர்மத்தின் இரண்டாம் நிலை இணைதிறன் என்பது தற்காலத்தில் பின்வரும் எதைக் குறிக்கிறது?
Q22
மோர் உப்பு (Mohr's salt) ஒரு இரட்டை உப்பு என்பதற்கு மிகச்சரியான காரணம் எது?
Q23
K4[Fe(CN)6] என்ற அணைவுச் சேர்மத்தில் எதிர் மின்சுமையுடைய அணைவு உட்பொருள் எது?
Q24
மைய உலோக அணுவுடன் ஈனியின் எந்த அணு நேரடியாகப் பிணைக்கப்பட்டுள்ளதோ அந்த அணு எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q25
[Ag(NH3)2]Cl என்ற அணைவுச் சேர்மத்தின் சரியான IUPAC பெயர் என்ன?
Q26
இருவழிப் பிணைப்புறு ஈனிகள் (Ambidentate ligands) மைய உலோகத்துடன் பிணைப்பை ஏற்படுத்தும் போது எவ்வகை மாற்றியம் உருவாகிறது?
Q27
[Pt(NH3)2Cl2] என்ற தள சதுர அணைவுச் சேர்மத்திற்கு சாத்தியமான வடிவ மாற்றியங்களின் எண்ணிக்கை யாது?
Q28
இயைபுத் திற பிணைப்புக் கொள்கையின்படி (VBT), ஒரு அணைவுச் சேர்மம் நான்முகி வடிவத்தைப் பெற்றிருப்பின் அதன் மைய அணுவின் இனக்கலப்பு எது?
Q29
எண்முகி படிகப்புலத்தில் (Octahedral field), படிகப்புலப் பிளப்பின் காரணமாக அதிக ஆற்றலைப் பெறும் ஆர்பிட்டால்கள் எவை?
Q30
பின்வருவனவற்றுள் எது வலிமைமிகு புல ஈனி (Strong field ligand) ஆகும்?
Q31
உலோக கார்பனைல்களில் காணப்படும் பிணைப்பைப் பொறுத்து எது சரியானது?
Q32
நிகர மின்சுமை ஏதுமற்ற அணைவுச் சேர்மங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q33
மருத்துவத் துறையில் புற்றுநோய் சிகிச்சையில் பயன்படும் அணைவுச் சேர்மம் எது?
Q34
ஒரு அணைவுச் சேர்மத்தின் நிலைப்புத்தன்மை மாறிலி (Stability constant - beta) மதிப்பு மிக அதிகமாக இருப்பது எதைக் குறிக்கிறது?
Q35
குளோரோபில் (Chlorophyll) என்ற உயிரியல் முக்கியத்துவம் வாய்ந்த அணைவுச் சேர்மத்தில் உள்ள மைய உலோக அயனி எது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்20 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this அணைவு வேதியியல் test

This free online practice test covers அணைவு வேதியியல் from the 12ஆம் வகுப்பு வேதியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உலோகவியல் 2 p-தொகுதி தனிமங்கள் – I 3 p-தொகுதி தனிமங்கள் – II 4 இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் 6 திட நிலைமை 7 வேதிவினை வேகவியல் 8 அயனிச் சமநிலை 9 மின் வேதியியல் 10 புறப்பரப்பு வேதியியல் 11 ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் 12 கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் 13 கரிம நைட்ரஜன் சேர்மங்கள் 14 உயிரியல் மூலக்கூறுகள் 15 அன்றாட வாழ்வில் வேதியியல்