TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வேதியியல் — மின் வேதியியல்: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 35 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
மொத்தமாக 9650 கூலூம்கள் மின்னூட்டத்தைப் பெற்றுள்ள எலக்ட்ரான்களின் எண்ணிக்கை
Q2
பின்வரும் அரைக்கல வினையை கருதுக \(Mn^{2+} + 2e^- \rightarrow Mn\) \(E^\circ = -1.18V\) \(Mn^{2+} \rightarrow Mn^{3+} + e^-\) \(E^\circ = -1.51V\) \(3Mn^{2+} \rightarrow Mn + 2Mn^{3+}\) என்ற வினையின் \(E^\circ\) மதிப்பு மற்றும் முன்நோக்கு வினையின் சாத்தியக்கூறு முறையே
Q3
கை கடிகாரங்களில் பயன்படும் பட்டன் மின்சேமிப்புக் கலன்கள் பின்வருமாறு செயல்படுகின்றன. \(Zn(s) + Ag_2O(s) + H_2O(l) \rightleftharpoons 2Ag(s) + Zn^{2+}(aq) + 2OH^-(aq)\) அரைக்கல மின்னழுத்தங்கள் \(Ag_2O(s) + H_2O(l) + 2e^- \rightarrow 2Ag(s) + 2OH^-(aq)\) \(E^\circ = 0.34V\) \(Zn(s) \rightarrow Zn^{2+}(aq) + 2e^-\) \(E^\circ = 0.76V\) எனில் மின்கல மின்னழுத்தம்.
Q4
298 K வெப்பநிலையில் 0.5 mol \(dm^{-3}\) செறிவுடைய \(AgNO_3\) கரைசலின் மின்பகுளிக் கடத்துத்திறன் மதிப்பு \(5.76 \times 10^{-3} S cm^{-1}\) எனில், அதன் மோலார் கடத்துத்திறன் மதிப்பு
Q5
அளவிலா நீர்த்தலில், \(25^\circ C\) வெப்பநிலையில், மின்பகுளிகளின் மோலார் கடத்துத்திறன் மதிப்புகள் \(KCl=149.9\), \(KNO_3=145.0\), \(HCl=426.2\), \(NaOAc=91.0\), \(NaCl=126.5\) (\(S cm^2 mol^{-1}\)) எனக் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றிலிருந்து தகுந்த மதிப்புகளைப் பயன்படுத்தி \(\Lambda^\circ_{HOAc}\) மதிப்பை கணக்கிடுக.
Q6
ஃபாரடே மாறிலி __________ என வரையறுக்கப்படுகிறது
Q7
பின்வரும் வினை நிகழ எவ்வளவு ஃபாரடே மின்னோட்டம் தேவைப்படும்? \(MnO_4^- \rightarrow Mn^{2+}\)
Q8
உருகிய கால்சியம் ஆக்சைடு கரைசலின் வழியே, 3.86 A அளவுள்ள மின்னோட்டமானது, 41 நிமிடங்கள் மற்றும் 40 விநாடிகளுக்கு செலுத்தப்படுகிறது. எதிர்மின்முனையில் வீழ்படிவாகும் கால்சியத்தின் நிறை கிராமில் கணக்கிடுக. (Ca ன் அணு நிறை 40 கிராம் / மோல் மற்றும் 1F = 96500C).
Q9
2A அளவுள்ள மின்னோட்டத்தை உருகிய NaCl வழியே செலுத்தும் போது, 0.1 மோல் \(Cl_2\) வாயு உருவாகத் தேவைப்படும் காலம் (நிமிடங்களில்).
Q10
1A மின்னோட்டம் 60 விநாடிகளுக்கு ஒரு கடத்தியின் வழியே பாயும் போது கடக்கும் எலக்ட்ரான்களின் எண்ணிக்கை.
Q11
பின்வரும் கரைசல்களில் எது மிகக் குறைந்த நிலை மின் கடத்துத் திறனைப் பெற்றுள்ளது?
Q12
ஈயச் சேமிப்பு மின்கலன் மின்னேற்றம் செய்யப்படும்போது நிகழும் வினை எது?
Q13
கோல்ராஷ் விதியைப் பற்றிய பின்வரும் கூற்றுகளைக் கருதுக. I. அதிக நீர்த்தலில் கரைசலின் மோலார் கடத்துத் திறன் ஒரு மாறிலி மதிப்பை அடைகிறது. II. வலிமை குறைந்த மின்பகுளிகளுக்கு இச்சமன்பாடு பொருந்தாது. III. மோலார் கடத்துத் திறன் கரைசலின் செறிவிற்கு நேர்விகிதத்தில் இருக்கும். IV. வரம்பு நிலை மோலார் கடத்துத் திறன் தனித்தனி அயனிகளின் கடத்துத் திறன்களின் கூடுதலுக்குச் சமம். இவற்றில் சரியானவை எது?
Q14
இரும்பின் மீது ஜிங்க் பூசப்படுகிறது, ஆனால் ஜிங்கின் மீது இரும்பு பூசப்படுவதில்லை. இதற்கு என்ன காரணம்?
Q15
பின்வருவனவற்றைக் கருதுக.\nகூற்று (A): இரும்பு துருப்பிடித்தல் ஒரு மின்வேதி வினையாகும். காரணம் (R): துருவின் வாய்ப்பாடு \(Fe_2O_3 \cdot xH_2O\). இவற்றில் சரியான தேர்வு எது?
Q16
\(H_2-O_2\) எரிபொருள் மினகலத்தில் எதிர்மின்முனையில் நிகழும் வினை எது?
Q17
\(M/36\) செறிவு கொண்ட வலிமைகுறைந்த ஒற்றைக்கார அமிலத்தின் சமான கடத்துத்திறன் மதிப்பு \(6 \text{ mho cm}^2 \text{ equivalent}^{-1}\) மற்றும் அளவிலா நீர்த்தலில் அதன் சமான கடத்துத்திறன் மதிப்பு \(400 \text{ mho cm}^2 \text{ equivalent}^{-1}\) எனில், அந்த அமிலத்தின் பிரிகை மாறிலி மதிப்பு என்ன?
Q18
ஒரு கடத்துத்திறன் கலனில் \(0.1 \text{ M}\) கரைசலின் மின்தடை \(100 \text{ ohms}\) மற்றும் அதன் கடத்துத்திறன் \(1.25 \text{ S m}^{-1}\) ஆகும். அதே கலனில் \(0.02 \text{ M}\) கரைசலின் மின்தடை \(500 \text{ ohms}\) எனில், \(0.02 \text{ M}\) கரைசலின் மோலார் கடத்துத்திறன் மதிப்பு என்ன?
Q19
\(E^0_{Cu^{2+}/Cu} = +0.34 \text{ V}\) மற்றும் \(E^0_{Zn^{2+}/Zn} = -0.76 \text{ V}\) எனில், டேனியல் மினகலத்தின் திட்ட emf மதிப்பு என்ன?
Q20
\(Zn | ZnSO_4 (0.01 \text{ M}) || CuSO_4 (1.0 \text{ M}) | Cu\) எனும் மினவேதிக்கலனை கருதுக. இந்த டேனியல் மினகலத்தின் emf மதிப்பு \(E_1\). \(ZnSO_4\) ன் செறிவை \(1.0 \text{ M}\) ஆகவும், \(CuSO_4\) ன் செறிவை \(0.01 \text{ M}\) ஆகவும் மாற்றும்போது அதன் emf \(E_2\) ஆக மாறுகிறது. பின்வருவனவற்றுள் எது சரியான தொடர்பு?
Q21
டேனியல் மின்கலத்தின் வடிவமைப்பில் எதிர்மின்முனையாகப் (Anode) பயன்படுத்தப்படும் உலோகம் எது?
Q22
திட்ட ஹைட்ரஜன் மினமுனையின் (SHE) மின்னழுத்த மதிப்பு தன்னிச்சையாக எவ்வளவு எனக் கருதப்படுகிறது?
Q23
ஒரு கால்வானிக் மின்கலக் குறியீட்டில், உப்புப் பாலத்தைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் குறியீடு எது?
Q24
ஒரு மின்கல வினையின் தன்னிச்சைத் தன்மைக்கு மின்கல மின்னழுத்தத்தின் (\(E_{\text{cell}}\)) குறியீடு எவ்வாறு இருக்க வேண்டும்?
Q25
\(298\text{ K}\) வெப்பநிலையில் நெர்ன்ஸ்ட் சமன்பாட்டில் உள்ள \(0.0591\) என்ற மதிப்பு எவற்றின் தொகுப்பாகும்?
Q26
உருகிய \(\text{NaCl}\) ஐ மின்னாற்பகுக்கும் போது எதிர்மின்முனையில் (Cathode) உருவாகும் விளைபொருள் எது?
Q27
ஃபாரடே மின்னாற்பகுப்பு விதியின்படி, மின்முனையில் விடுபடும் பொருளின் நிறை எதற்கு நேர் விகிதத்தில் இருக்கும்?
Q28
லெக்லாஞ்சே உலர் மின்கலத்தில் எதிர்மின்முனையாகச் (Anode) செயல்படும் பகுதி எது?
Q29
பாதரச பொத்தான் மின்கலத்தில் மின்பகுளியாகப் (Electrolyte) பயன்படுத்தப்படும் கலவை எது?
Q30
வேதி ஆற்றலை நேரடியாக மின்னாற்றலாக மாற்றும் கால்வானிக் மின்கலங்கள் இவ்வாறு அழைக்கப்படுகின்றன:
Q31
லித்தியம் அயனி மின்கலன்களில் பொதுவாக எதிர்மின்முனையாகப் (Anode) பயன்படுத்தப்படும் பொருள் எது?
Q32
இரும்பு துருப்பிடித்தலில் உருவாகும் துருவின் (Rust) வேதி வாய்ப்பாடு என்ன?
Q33
இரும்பு துருப்பிடித்தலின் போது எதிர்மின்முனையில் (Anode) நிகழும் வினை எது?
Q34
மின்காந்த வேதி வரிசையில், ஒரு தனிமத்தின் திட்ட ஒடுக்க மின்னழுத்த மதிப்பு (\(E^0\)) அதிகமாக இருந்தால், அதன் அரிமானம் அடையும் திறன்:
Q35
செம்பு (\(\text{Cu}\)) மினமுனையின் திட்ட ஒடுக்க மின்னழுத்த மதிப்பு என்ன?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்20 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this மின் வேதியியல் test

This free online practice test covers மின் வேதியியல் from the 12ஆம் வகுப்பு வேதியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உலோகவியல் 2 p-தொகுதி தனிமங்கள் – I 3 p-தொகுதி தனிமங்கள் – II 4 இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் 5 அணைவு வேதியியல் 6 திட நிலைமை 7 வேதிவினை வேகவியல் 8 அயனிச் சமநிலை 10 புறப்பரப்பு வேதியியல் 11 ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் 12 கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் 13 கரிம நைட்ரஜன் சேர்மங்கள் 14 உயிரியல் மூலக்கூறுகள் 15 அன்றாட வாழ்வில் வேதியியல்