TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வேதியியல் — திட நிலைமை: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 22 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
கிராஃபைட் மற்றும் வைரம் ஆகியவன முறையே
Q2
AxBy அயனிப்படிகம் fcc அமைப்பில் படிகமாகிறது. B அயனிகள் ஒவ்வொரு முகப்பின் மையத்திலும் Aஅயனியானது கனச்சதுரத்தின் மூலையிலும் அமைந்துள்ளது எனில், AxBy ன் சரியான வாய்ப்பாடு
Q3
கனச்சதுர நெருங்கிப் பொதிந்த அமைப்பில், நெருங்கிப் பொதிந்த அணுக்களுக்கும், நான்முகி துளைகளுக்கும் இடையிலான விகிதம்
Q4
திண்ம CO2 பின்வருவனவற்றுள் எதற்கான ஒரு எடுத்துக்காட்டு
Q5
கூற்று: மோனோ கிளினிக் கந்தகம் என்பது மோனோ கிளினிக் படிக வகைக்கு ஒரு உதாரணம். காரணம் : மோனோ கிளினிக் படிக அமைப்பிற்கு, a ≠ b ≠ c மேலும் α = γ = 90°, β ≠ 90°
Q6
ஃபுளுரைட் கட்டமைப்பைப் பெற்றுள்ள கால்சியம் ஃபுளுரைடில் காணப்படும் Ca2+ மற்றும் F- அயனிகளின் அணைவு எண்கள் முறையே
Q7
பொருள் மைய கனச்சதுர அலகுக் கூட்டில் (bcc) உள்ள அணுக்களின் எண்ணிக்கை
Q8
முகப்பு மைய கனச்சதுர அலகுக் கூட்டில் (fcc) உள்ள அணுக்களின் எண்ணிக்கை
Q9
எளிய கனச்சதுர அமைப்பில் ஓர் அணுவின் அணைவு எண்
Q10
CsCl ஆனது bcc வடிவயமைப்பினை உடையது. அதன் அலகு கூட்டின் விளிம்பு நீளம் 400pm எனில், இரு எதிர் மின்சுமையுடைய அயனிகளுக்கு இடையிலான தொலைவு
Q11
XY என்ற திண்மம் NaCl வடிவயமைப்பினை உடையது. நேர் அயனியின் ஆர மதிப்பு 100pm எனில், எதிர் அயனியின் ஆர மதிப்பு
Q12
bcc அலகு கூட்டில் காணப்படும் வெற்றிடத்தின் சதவீதம்
Q13
ஒரு அணுவின் ஆர மதிப்பு 300pm அது முகப்புமைய கனச்சதுர அமைப்பில் படிகமானால், அலகு கூட்டின் விளிம்பு நீளம்
Q14
எளிய கனச்சதுர அமைப்பில் மொத்த கனஅளவில் அணுக்களால் அடைத்துக் கொள்ளப்படும் கனஅளவின் விகிதம்
Q15
NaCl படிகத்தின் மஞ்சள் நிறத்திற்கு காரணம்
Q16
Sc, bcc மற்றும் fcc ஆகிய கனச்சதுர அமைப்புகளின் விளிம்பு நீளத்தினை ‘a’ எனக் குறிப்பிட்டால், அவ்வமைப்புகளில் காணப்படும் கோளங்களின் ஆரங்களின் விகிதங்கள் முறையே
Q17
ஒரு கனச்சதுரத்தின் விளிம்பு நீளம் ‘a’ எனில் பொருள் மைய கனச்சதுர அமைப்பின் மையத்தில் உள்ளணுவிற்கும், கனச்சதுரத்தின் ஏந்தனும் ஒரு மூலையில் உள்ள ஒருணுவிற்கும் இடைப்பட்டத் தொலைவு.
Q18
பொட்டாசியம் (அணு எடை 39 g mol–1) bcc வடிவயமைப்பைப் பெற்றுள்ளது. இதில் நெருங்கி அமைந்துள்ள இரு அடுத்தடுத்த அணுக்களுக்கிடையேயானத் தொலைவு \(4.52\text{\text{\AA}}\) ஆக உள்ளது. அதன் அடர்த்தி
Q19
நேர் மற்றும் எதிர் அயனிகள் சமமான எண்ணிக்கையில் அணிக்கோவை புள்ளியிலிருந்து விடுபடுவதால் ஏற்படும் குறைபாடு.
Q20
நேர் அயனி ஒன்று அதன் வழக்கமான அணிக்கோவை புள்ளியிலிருந்து விடுபட்டு, அணிக்கோவை இடைவெளியில் இடம் பெற்றிருப்பின், படிக குறைபாடு இவ்வாறு அழைக்கப்படுகிறது.
Q21
கூற்று: பிராங்கல் குறைபாட்டின் காரணமாக, படிக திண்மத்தின் அடர்த்தி குறைகிறது. காரணம் : பிராங்கல் குறைபாட்டில் நேர் மற்றும் எதிர் அயனிகள் படிகத்தை விட்டு வெளியேறுகின்றன.
Q22
பின்வருவனவற்றுள் எது உலோகக் குறைவுபடும் குறைபாட்டினைப் பெற்றுள்ளது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்22 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this திட நிலைமை test

This free online practice test covers திட நிலைமை from the 12ஆம் வகுப்பு வேதியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உலோகவியல் 2 p-தொகுதி தனிமங்கள் – I 3 p-தொகுதி தனிமங்கள் – II 4 இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் 5 அணைவு வேதியியல் 7 வேதிவினை வேகவியல் 8 அயனிச் சமநிலை 9 மின் வேதியியல் 10 புறப்பரப்பு வேதியியல் 11 ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் 12 கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் 13 கரிம நைட்ரஜன் சேர்மங்கள் 14 உயிரியல் மூலக்கூறுகள் 15 அன்றாட வாழ்வில் வேதியியல்