TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வேதியியல் — இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள்: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 34 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
\(Sc (Z=21)\) ஒரு இடைநிலைத் தனிமம் ஆனால் \(Zn (Z=30)\) ஒரு இடைநிலைத் தனிமம் அல்ல. ஏனெனில்,
Q2
பின்வருவனவற்றுள் \([Ar] 3d^5 4s^1\) என்ற எலக்ட்ரான் அமைப்பினைப் பெற்றுள்ள தனிமம் எது?
Q3
3d வரிசை இடைநிலை தனிமங்களுள், எந்த ஒரு தனிமமானது அதிக எதிர்க்குறி \(E^0_{M^{2+}/M}\) திட்ட மின்முனை அழுத்த மதிப்பினைப் பெற்றுள்ளது?
Q4
\(V^{3+}\) ல் உள்ள இணையாகாத எலக்ட்ரான்களின் எண்ணிக்கைக்கு சமமான இணையாகாத எலக்ட்ரான்களைப் பெற்றுள்ள அயனி எது?
Q5
\(Mn^{2+}\) அயனியின் காந்த திருப்புத்திறன் மதிப்பு:
Q6
இடைநிலைத் தனிமங்கள் மற்றும் அவற்றின் சேர்மங்கள் வினைவேக மாற்றியாகச் செயல்படக் காரணம்:
Q7
இடைநிலைத் தனிமங்கள் நிறமுள்ள அயனிகளை உருவாக்குவதற்கு காரணம்:
Q8
லந்தனாய்டு குறுக்கத்திற்கு அடிப்படையான காரணம்:
Q9
பொட்டாசியம் பெர்மாங்கனேட் ஒரு சிறந்த:
Q10
லந்தனாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை:
Q11
1 மோல் பொட்டாசியம் டைகுரோமேட் ஆனது பொட்டாசியம் அயோடைடுடன் வினைப்பட்டு வெளியேற்றும் அயோடினின் மோல்களின் எண்ணிக்கை?
Q12
1 மோல் பெரஸ் ஆக்ஸலேட்டை (\(FeC_{2}O_{4}\)) ஆக்சிஜனேற்றம் அடையச் செய்யத் தேவையான அமிலம் கலந்த \(KMnO_{4}\) மோல்களின் எண்ணிக்கை
Q13
லாந்தனானகளைப் பொறுத்து பின்வரும் கூற்றுகளில் சரியல்லாத கூற்று எது?
Q14
பின்வருவனவற்றுள் எந்த லாந்தனாய்டு அயனி டயாகாந்தத் தன்மையுடையது?
Q15
பின்வரும் ஆக்சிஜனேற்ற நிலைகளுள், லாந்தனாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை யாது?
Q16
கூற்று: \(Ce^{4+}\) ஆனது பருமனறி பகுப்பாய்வில் ஆக்சிஜனேற்றியாகப் பயன்படுகிறது. காரணம்: \(Ce^{4+}\) ஆனது +3 ஆக்சிஜனேற்ற நிலையை அடையும் தன்மையினைக் கொண்டுள்ளது.
Q17
ஆக்டினாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை
Q18
+7 என்ற அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலையினைப் பெற்றுள்ள ஆக்டினாய்டு தனிமம்
Q19
பின்வருவனவற்றுள் சரியல்லாதது எது?
Q20
IUPAC வரையறையின்படி, ஒரு தனிமம் இடைநிலைத் தனிமமாகக் கருதப்பட எது அவசியமானது?
Q21
பின்வரும் d-தொகுதி தனிமங்களில் எது +7 என்ற அதிகபட்ச ஆக்சிஜனேற்ற நிலையை வெளிப்படுத்துகிறது?
Q22
அறை வெப்பநிலையில் மற்ற அனைத்து உலோகங்களை விடவும் அதிக மின்கடத்தும் திறன் கொண்ட இடைநிலை உலோகம் எது?
Q23
Ti2+ அயனியின் காந்தத் திருப்புத்திறன் (spin-only) மதிப்பினைக் கணக்கிடுக. (Ti அணு எண் = 22)
Q24
லந்தனாய்டு குறுக்கம் ஏற்படுவதற்கு மிக முக்கியமான காரணமாகக் கருதப்படுவது எது?
Q25
எத்திலீன் பலபடியாக்கல் வினையில் பயன்படுத்தப்படும் சீக்லர்-நட்டா வினைவேக மாற்றியில் உள்ள சேர்மம் எது?
Q26
இடைநிலைத் தனிமங்கள் உலோகக் கலவைகளை எளிதில் உருவாக்கக் காரணம் என்ன?
Q27
பின்வருவனவற்றுள் எது இடைச்செருகல் சேர்மங்களின் பண்பு அல்ல?
Q28
பொட்டாசியம் டைகுரோமேட் (K2Cr2O7) தயாரிப்பில் பயன்படுத்தப்படும் குரோமைட் தாதுவின் வேதி வாய்ப்பாடு என்ன?
Q29
3d வரிசைத் தனிமங்களில் எந்த அயனி d-d எலக்ட்ரான் பரிமாற்றம் நிகழாததால் நீரில் நிறமற்றதாக இருக்கும்?
Q30
ஆக்டினாய்டுகளின் பொதுவான ஆக்சிஜனேற்ற நிலை எது?
Q31
லந்தனாய்டுகளை விட ஆக்டினாய்டுகள் அதிக எண்ணிக்கையிலான ஆக்சிஜனேற்ற நிலைகளை வெளிப்படுத்தக் காரணம் என்ன?
Q32
பொட்டாசியம் பெர்மாங்கனேட் (KMnO4) தயாரிப்பில் பயன்படும் பைரோலுசைட் தாதுவின் வேதிப் பெயர் என்ன?
Q33
தனிம வரிசை அட்டவணையில் இடைநிலைத் தனிமங்கள் எந்தத் தொகுதிகளுக்கு இடையே அமைந்துள்ளன?
Q34
லந்தனாய்டு குறுக்கத்தின் விளைவாக எந்தத் தனிமங்களின் அணு ஆரங்கள் கிட்டத்தட்ட சமமாக இருக்கின்றன?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்19 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் test

This free online practice test covers இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் from the 12ஆம் வகுப்பு வேதியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உலோகவியல் 2 p-தொகுதி தனிமங்கள் – I 3 p-தொகுதி தனிமங்கள் – II 5 அணைவு வேதியியல் 6 திட நிலைமை 7 வேதிவினை வேகவியல் 8 அயனிச் சமநிலை 9 மின் வேதியியல் 10 புறப்பரப்பு வேதியியல் 11 ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் 12 கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் 13 கரிம நைட்ரஜன் சேர்மங்கள் 14 உயிரியல் மூலக்கூறுகள் 15 அன்றாட வாழ்வில் வேதியியல்