TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் — SQL மூலம் தரவுகளைக் கையாளுதல்: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 25 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பின்வருவனவற்றுள் எது ஒருங்கிணைக்கப்பட்ட தரவுகளின் தொகுப்பாகும்?
Q2
SQLite எந்த தரவுத்தள அமைப்பைச் சார்ந்தது?
Q3
பின்வரும் எந்த கட்டுப்பாட்டு அமைப்பு தரவுத்தளத்திலிருந்து பதிவுகளைப் பெற்றுத்தரப் பயன்படுகிறது?
Q4
பதிவுகளில் உள்ள மதிப்புகளில் செய்யப்படும் மாற்றங்களைச் சேமிக்கப் பயன்படும் கட்டளை எது?
Q5
சில செயல்பாடுகளை SQL கட்டளைகள் செய்வதற்கு பின்வரும் எது இயக்கப்படுகிறது?
Q6
பின்வரும் எந்த சார்பு அட்டவணையில் உள்ள தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பதிவுகளின் சராசரியைக் கொடுக்கிறது?
Q7
எந்த செயற்கூறு தேர்ந்தெடுக்கப்பட்ட புலத்தின் பெரிய மதிப்பைத் திருப்பி அனுப்பும்?
Q8
பின்வரும் எது முதன்மை அட்டவணை?
Q9
SQL-ல் மிகவும் பொதுவாகப் பயன்படுத்தப்படும் கூற்று எது?
Q10
பின்வரும் எந்த சிறப்புச் சொல் நகல்களைத் தவிர்க்கும்?
Q11
யபத்தானில் SQLite 3 தரவுத்தளத்தை இணைக்கப் பயன்படும் சரியான செயற்கூறு எது?
Q12
தரவுத்தளத்தின் பதிவுகளைக் கையாள மற்றும் SQL கட்டளைகளை இயக்கப் பயன்படும் கட்டுப்பாட்டு அமைப்பு (Cursor) பொருளை உருவாக்கப் பயன்படும் செயற்கூறு எது?
Q13
SQLite3-ல் ஒரு நெடும்பத்தி (Column) 'INTEGER PRIMARY KEY' என்று அறிவிக்கப்பட்டு, அதற்கு 'NULL' மதிப்பு அனுப்பப்பட்டால் என்ன நிகழும்?
Q14
வினவல் முடிவுத் தொகுதியில் அடுத்த வரிசையை மட்டும் பெற்றுத் தரும் செயற்கூறு எது? தரவுகள் இல்லாதபோது இது எதனைத் திருப்பி அனுப்பும்?
Q15
யபத்தான் ஸ்கிரிப்ட் மூலம் தரவுத்தளத்தில் செய்யப்பட்ட மாற்றங்களை நிரந்தரமாகச் சேமிக்கப் பயன்படும் கட்டளை எது?
Q16
வினவல் முடிவுத் தொகுதியிலிருந்து குறிப்பிட்ட எண்ணிக்கையிலான (n) பதிவுகளை மட்டும் பெற்றுத் தரும் சரியான செயற்கூறு எது?
Q17
யபத்தானில் பல வரிகளைக் கொண்ட SQL கட்டளைகளை வரையறுக்க எந்தக்குறிக்குள் கொடுக்க வேண்டும்?
Q18
ஒரு அட்டவணையின் நெடும்பத்திகளின் தலைப்புகளை (Column headers) கண்டறியப் பயன்படும் சிறப்புப் பண்புக்கூறு எது?
Q19
யபத்தானில் SQLite வினவல்களுக்கு இயங்கு நேரத்தில் பயனரிடமிருந்து மதிப்புகளைப் பெற்று இயக்கப் பயன்படும் இரண்டு இடநிரப்பிகள் (Placeholders) எவை?
Q20
ஒரு SQLite தரவுத்தளத்தில் உருவாக்கப்பட்டுள்ள அனைத்து அட்டவணைகளின் பட்டியலைக் கண்டறியப் பயன்படும் சரியான வினவல் எது?
Q21
யபத்தான் SQLite இணைப்பில், தரவுத்தளத்துடன் இணைக்கப்பட்டதில் இருந்து இதுவரை மாற்றமடைந்த மொத்த வரிசைகளின் எண்ணிக்கையைத் தரும் பண்புக்கூறு எது?
Q22
யபத்தானில் ஒரு SQL வினவலின் முடிவுகளை ஒரு CSV கோப்பில் எழுதும்போது, அட்டவணையின் நெடும்பத்தி தலைப்புகளை (Column Headings) எழுதப் பயன்படும் சரியான வரிசை எது?
Q23
தரவுத்தளத்தின் செயல்பாடுகள் அனைத்தும் முடிந்த பிறகு, அவற்றுக்காக ஒதுக்கப்பட்ட நினைவக இடத்தை விடுவிக்கப் பயன்படும் சரியான செயற்கூறு எது?
Q24
sqlite3.connect("Academy.db") என்ற கட்டளையைப் பயன்படுத்தும்போது, குறிப்பிட்ட பெயரில் தரவுத்தளம் ஏற்கனவே இல்லை எனில் என்ன நிகழும்?
Q25
யபத்தான் SQLite3-ல் கரோசரின் (Cursor) முக்கியப் பங்கு என்ன?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் test

This free online practice test covers SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் from the 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

கணினி அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 செயற்கூறு 2 தரவு அருவமாக்கம் 3 வரையெல்லை 4 நெறிமுறையின் யுத்திகள் 5 பைத்தான் அறிமுகம்—மாறிகள் மற்றும் செயற்குறிகள் 6 கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் 7 பைத்தான் செயற்கூறுகள் 8 சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் 9 (List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள் 10 பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் 11 தரவுதள கருத்துருக்கள் 12 வினவல் அமைப்பு மொழி (SQL) 13 பைத்தான் மற்றும் CSV கோப்புகள் 14 பைத்தானில் C++ நிரல்களை தருவித்தல் 16 தரவுக் காட்சிப்படுத்துதல்: PYPLOT பயன்படுத்தி – கோட்டு வரைபடம், வட்ட வரைபடம் மற்றும் பட்டை வரைபடம் உருவாக்குதல்