TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் — பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள்: கூடுதல் ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 15 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பைத்தானில் பயன்படுத்தப்படும் அனைத்து முழு எண் மாறிகளும் (integer variables) மற்றும் சரங்களின் மாறிகளும் (string variables) முறையே எந்த இனக்குழுக்களின் பொருள்களாகக் கருதப்படுகின்றன?
Q2
ஒரு இனக்குழுவை உருவாக்கிய பின், அதன் பொருளை அல்லது சான்றுருவை உருவாக்கும் செயல்முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q3
பைத்தானில் இனக்குழு சான்றுருவாக்கல் முறையில், இனக்குழுவின் பெயர் ஏன் அடைப்புக்குறிகளை ( ) கொண்டு எழுதப்படுகிறது?
Q4
பைத்தானில் இனக்குழுவின் வழிமுறைகளை (methods) அழைக்கும் போது, அதன் முதல் அளபுருவான self-க்கு பயனர் மதிப்பு அனுப்பத் தேவையில்லை. இதற்கு யார் மதிப்பை வழங்குவார்?
Q5
பைத்தானில் ஒரு இனக்குழு வழிமுறை ஒரே ஒரு அளபுருவை ஏற்குமாறு வரையறுக்கப்பட்டால், அது உண்மையில் எத்தனை செயலுருபுகளைக் கொண்டிருக்கும்?
Q6
பைத்தான் இனக்குழுவின் வழிமுறைகளுக்குள் இனக்குழு மாறிகளைப் பயன்படுத்தும் போது, அந்த மாறிகள் எதனை முன்னோட்டாகக் கொண்டிருக்க வேண்டும்?
Q7
பைத்தானில் ஆக்கி (constructor) ஆகப் பயன்படும் __init__ என்ற சிறப்புச் செயற்கூறு எதனை முன்னொட்டாகவும் பின்னொட்டாகவும் கொண்டிருக்க வேண்டும்?
Q8
பைத்தானில் பொருளுக்குப் பொருள் வேறுபட்ட மதிப்புகளைப் பெறும் மாறிகள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q9
பைத்தானில் சான்றுரு மாறிகள் (instance variables) ஒரு வழிமுறையினுள் எதனைப் பயன்படுத்தி அறிவிக்கப்படுகின்றன?
Q10
ஒரு இனக்குழுவின் அனைத்துப் பொருள்களாலும் பகிரப்படும் மற்றும் ஒரு பொருளில் செய்யப்படும் மாற்றம் மற்ற அனைத்துப் பொருள்களிலும் பிரதிபலிக்கும் மாறி எது?
Q11
பைத்தானில் del என்ற சிறப்புச் சொல்லைப் பயன்படுத்தி ஒரு பொருளை அழிக்கும் போது, பின்வரும் எந்த சிறப்புச் செயற்கூறு தானாகவே அழைக்கப்படும்?
Q12
பைத்தானில் இனக்குழுவின் உள்ளே வரையறுக்கப்படும் மாறிகள் இயல்பாகவே (by default) எந்த வகையைச் சார்ந்தவை?
Q13
பைத்தானில் இரட்டை அடிக்கீறை முன்னோட்டாகக் கொண்ட private மாறிகளை இனக்குழுவிற்கு வெளியிலிருந்து அணுக முயற்சித்தால் என்ன நேரிடும்?
Q14
பைத்தானில் இனக்குழுவின் (class) உள்ளே வரையறுக்கப்படும் மாறிகள் மற்றும் வழிமுறைகளின் தொகுதிகள் எவ்வாறு பிரிக்கப்படுகின்றன?
Q15
பைத்தானில் இனக்குழு வழிமுறைகளில் செயலுருபுகள் (arguments) ஏதும் இல்லை என்றாலும், அதன் வரையறையில் முதல் அளபுருவாக எதனை வரையறுக்க வேண்டும்?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் test

This free online practice test covers பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் from the 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

கணினி அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 செயற்கூறு 2 தரவு அருவமாக்கம் 3 வரையெல்லை 4 நெறிமுறையின் யுத்திகள் 5 பைத்தான் அறிமுகம்—மாறிகள் மற்றும் செயற்குறிகள் 6 கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் 7 பைத்தான் செயற்கூறுகள் 8 சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் 9 (List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள் 11 தரவுதள கருத்துருக்கள் 12 வினவல் அமைப்பு மொழி (SQL) 13 பைத்தான் மற்றும் CSV கோப்புகள் 14 பைத்தானில் C++ நிரல்களை தருவித்தல் 15 SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் 16 தரவுக் காட்சிப்படுத்துதல்: PYPLOT பயன்படுத்தி – கோட்டு வரைபடம், வட்ட வரைபடம் மற்றும் பட்டை வரைபடம் உருவாக்குதல்