TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணினி அறிவியல் — சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல்: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 25 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பின்வருவனவற்றுள் எது கீழ்க்கண்ட பைத்தான் நிரலுக்கான வெளியீடாகும்? ```python str1 = "TamilNadu" print(str1[::-1]) ```
Q2
பின்வரும் குறியீட்டின் வெளியீடு யாது? ```python str1 = "Chennai Schools" str1 = "-" ```
Q3
பின்வருவனவற்றுள் எது சரங்களை இணைக்கப் பயன்படும் செயற்குறியாகும்?
Q4
மூன்று மேற்கோள் குறிகளுக்குள் தரப்படும் சரமானது பின்வருவனவற்றுள் எதை உருவாக்க அனுமதிக்கும்?
Q5
பைத்தானில் சரங்களானது:
Q6
பின்வருவனவற்றுள் எது சரத்தினை துண்டாக்கும் (Slicing) செயற்குறியாகும்?
Q7
stride என்பது பின்வருவனவற்றுள் எதை குறிக்கும்?
Q8
பின்வரும் வடிவமைப்பு குறியுருக்களுள் அடுக்கு குறியீட்டில் அச்சிட உதவும் மேல் எழுத்து எது?
Q9
பின்வருவனவற்றுள் எந்தக் குறியீடு format() செயற்குறுடன் பயன்படும் பதிலீடு குறியீடாகும்?
Q10
சரத்தின் கீழ்ஒட்டானது:
Q11
பைத்தானில் சரம் (String) என்பது பின்வருவனவற்றில் எதன் வரிசையாகும்?
Q12
பைத்தானில் ஏற்கனவே வரையறுக்கப்பட்ட சரத்தின் உறுப்பை மாற்ற முயற்சித்தால் என்ன பிழை செய்தி தோன்றும்?
Q13
str1 = "Tamilnadu" என்ற சரத்திற்கு print(str1[3:7]) என்பதன் வெளியீடு என்னவாக இருக்கும்?
Q14
பைத்தானில் பல வரி சரங்களை (Multiline strings) உருவாக்க எந்த மேற்கோள் குறிகள் பயன்படுகின்றன?
Q15
str1 = "Python" மற்றும் str2 = "Programming" எனில், print(str1 + str2) என்பதன் வெளியீடு யாது?
Q16
str1 = "Welcome" எனில், print(str1 * 3) என்ற கூற்றின் வெளியீடு என்ன?
Q17
str1 = "COMPUTER" என்ற சரத்திற்கு print(str1[::-1]) என்பதன் வெளியீடு என்ன?
Q18
சரம் வடிவமைப்பு குறியுருக்களில் மிதப்பு புள்ளி எண்களை (Floating point numbers) குறிக்கப் பயன்படும் வடிவமைப்பு குறியுரு எது?
Q19
சரம் வடிவமைப்பு குறியுருக்களில் கொடுக்கப்பட்ட குறியுருவின் ASCII மதிப்பைத் திருப்பி அனுப்பும் உள்ளிணைந்த செயற்கூறு எது?
Q20
ASCII மதிப்பிற்கு நிகரான ஒருங்குறி (Unicode) குறியுருவை திருப்பி அனுப்பும் உள்ளிணைந்த செயற்கூறு எது?
Q21
ஒரு சரம் எழுத்துக்கள் மற்றும் எண்களை மட்டும் கொண்டுள்ளதா என்பதைச் சோதிக்கும் உள்ளிணைந்த செயற்கூறு எது?
Q22
str1 = "chennai" என்ற சரத்திற்கு print(str1.capitalize()) என்பதன் வெளியீடு யாது?
Q23
ஒரு சரம் மற்றொரு சரத்தில் இடம் பெற்றுள்ளதா என்பதை கண்டறிய பயன்படும் உறுப்பு செயற்குறிகள் (Membership operators) எவை?
Q24
str1 = "welcome" எனில், print(str1.upper()) என்பதன் வெளியீடு என்ன?
Q25
சரத்தின் நீளத்தை (அதாவது குறியுருக்களின் எண்ணிக்கையை) கண்டறிய பயன்படும் செயற்கூறு எது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் test

This free online practice test covers சரங்கள் மற்றும் சரங்களைக் கையாளுதல் from the 12ஆம் வகுப்பு கணினி அறிவியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

கணினி அறிவியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 செயற்கூறு 2 தரவு அருவமாக்கம் 3 வரையெல்லை 4 நெறிமுறையின் யுத்திகள் 5 பைத்தான் அறிமுகம்—மாறிகள் மற்றும் செயற்குறிகள் 6 கட்டுப்பாட்டுக் கட்டமைப்புகள் 7 பைத்தான் செயற்கூறுகள் 9 (List, Tuples, Set மற்றும் Dictionary) தொகுப்பு தரவினங்கள் 10 பைத்தான் இனக்குழுக்கள் மற்றும் பொருள்கள் 11 தரவுதள கருத்துருக்கள் 12 வினவல் அமைப்பு மொழி (SQL) 13 பைத்தான் மற்றும் CSV கோப்புகள் 14 பைத்தானில் C++ நிரல்களை தருவித்தல் 15 SQL மூலம் தரவுகளைக் கையாளுதல் 16 தரவுக் காட்சிப்படுத்துதல்: PYPLOT பயன்படுத்தி – கோட்டு வரைபடம், வட்ட வரைபடம் மற்றும் பட்டை வரைபடம் உருவாக்குதல்