TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு இயற்பியல் — இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 10 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
‘ரோபாட்டிக்ஸ்’ (Robotics) என்ற வார்த்தையை முதன்முதலில் பயன்படுத்தியவர்?
Q2
‘ரோபோட்’ (Robot) என்ற வார்த்தை முதன்முதலில் பயன்படுத்தப்பட்டது?
Q3
நானோ பொருட்கள் என்பது?
Q4
ஒற்றை நானோ துகளின் அளவு?
Q5
நானோ தொழில்நுட்பத்தின் தந்தை என்று அழைக்கப்படுபவர்?
Q6
கார் மற்றும் வானூர்திகளில் பாகங்கள் செய்ய பயன்படுவது?
Q7
எலக்ட்ரானின் நிறையை விட ஒரு புரோட்டானின் நிறை எத்தனை மடங்கு அதிகம்?
Q8
மின்காந்த விசையினால் பிணைக்கப்பட்டு இருப்பது?
Q9
அணுக்கருவில் புரோட்டான்களையும் நியூட்ரான்களையும் பிணைத்து வைப்பது?
Q10
ஹிக்ஸ் போசான் துகள் கண்டறியப்பட்ட ஆண்டு?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள் test

This free online practice test covers இயற்பியலின் அண்மைக்கால வளர்ச்சிகள் from the 12ஆம் வகுப்பு இயற்பியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

இயற்பியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 நிலை மின்னியல் 2 மின்னோட்டவியல் 3 காந்தவியல் மற்றும் மின்னோட்டத்தின் காந்த விளைவுகள் 4 மின்காந்தத்தூண்டலும் மாறுதிசை மின்னோட்டமும் 5 மின்காந்த அலைகள் 6 கதிர் ஒளியியல் 7 அலை ஒளியியல் 8 கதிர்வீச்சு மற்றும் பருப்பொருளின் இருமைப்பண்பு 9 அணு மற்றும் அணுக்கரு இயற்பியல் 10 எலக்ட்ரானியல் மற்றும் தகவல் தொடர்பு அமைப்புகள்