TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு விலங்கியல் — உயிரியப் பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 9 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
பின்வரும் மண்டலங்களில் அதிகபட்ச பல்லவகைத்தன்மை கொண்ட பகுதி எது?
Q2
இயற்கையான வாழிடங்களினுள் உயிரியப் பல்வகைத்தன்மை பாதுகாப்பு என்பது ________
Q3
பின்வருவனவற்றில் எது சூழல் உள் பாதுகாப்பு வகையைச் சார்ந்தது அல்ல?
Q4
பின்வருவனவற்றுள் இந்தியாவில் உள்ள அபாயநிலை மிகை உள்ளூர் உயிரினப் பகுதி எது?
Q5
உயிரினங்களின் சிவப்புப் பட்டியலை வெளியிட்டுள்ள நிறுவனம் எது?
Q6
உயிரியப் பல்லவகைத்தன்மை (Biodiversity) என்ற வார்த்தையை அறிமுகப்படுத்தியவர் யார்?
Q7
பின்வரும் பகுதிகளில் எது பூமியின் நுரையீரல் என அறியப்படுகிறது?
Q8
வாழிடச் சீரழிவினால் மிகக் கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகி அழியும் நிலையில் உள்ள விலங்கினம் எது?
Q9
கூற்று: வெப்பமண்டலப் பகுதிகளில் நிலவும் சுற்றுச்சூழல் தன்மைகள் உயிரினங்களின் சிற்றினமாக்கல் மற்றும் பல்லவகைத்தன்மைக்குச் சாதகமாக உள்ளன.\nகாரணம்: பருவகாலம், வெப்பநிலை, ஈரப்பதம், ஒளிக்காலம் ஏறக்குறைய நிலையாகவும் உகந்ததாகவும் உள்ளது.

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்9 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this உயிரியப் பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு test

This free online practice test covers உயிரியப் பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு from the 12ஆம் வகுப்பு விலங்கியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

விலங்கியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உயிரிகளின் இனப்பெருக்கம் 2 மனித இனப்பெருக்கம் 3 இனப்பெருக்க நலன் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் 5 மூலக்கூறு மரபியல் 6 பரிணாமம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் 8 நோய்த்தடைக்காப்பியல் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் 13 சுற்றுச் சூழல் இடர்பாடுகள்