TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு விலங்கியல் — உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 12 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
ஒரு குறிப்பிட்ட இடத்தில் வாழும் அனைத்து இனக்கூட்டமும் எவ்வாறு வரையறுக்கப்படுகிறது?
Q2
வெப்பநிலையில் ஏற்படும் மாறுபாடுகளைத் தாங்கி வாழும் விலங்குகள் _________ என அழைக்கப்படும்.
Q3
இயற்கையில் ஒரு உயிரினம் மற்றொரு உயிரினத்திலிருந்து நன்மைபெறும் உயிரினச் சார்பு
Q4
வேட்டையாடுதல் மற்றும் ஒட்டுண்ணி வாழ்க்கை முறை எந்த வகை உயிரினச் சார்பு?
Q5
சிற்றினங்களுக்கு இடையே போட்டி காரணமாக ஏற்படுவது
Q6
கீழ்க்கண்டவற்றுள் r–சிற்றினத்துக்கு உதாரணம்
Q7
கீழ்கண்டவற்றுள் சரியான பொருத்தத்தைக் கண்டறிக: அ) பகிர்ந்து வாழும் வாழ்க்கை - 1. சிங்கம் மற்றும் மான் ஆ) உதவி பெறும் வாழ்க்கை - 2. உருளைப்புழு மற்றும் மனிதன் இ) ஒட்டுண்ணி வாழ்க்கை - 3. பறவைகளும் அணில்களும் உணவிற்குப் போட்டியிடுதல் ஈ) போட்டி வாழ்க்கை - 4. கடல் அனிரோன் மற்றும் துறவி நண்டு உ) கொன்றுண்ணி வாழ்க்கை - 5. பறவைகளும் பாலூட்டிகளும் விதை பரவுதலுக்கு உதவுதல்
Q8
கீழ்க்காணும் வரைபடம் சுற்றுச்சூழல் உயிரற்ற காரணிகளுக்கு ஏற்ப உயிரினங்களின் எதிர்வினையைக் குறிக்கிறது. இதில் அ, ஆ, மற்றும் இ எனக் குறிக்கப்பட்டுள்ளவற்றைக் கண்டறிக.
சுற்றுச்சூழல் காரணிகளுக்கு ஏற்ப உயிரினங்களின் எதிர்வினையைக் காட்டும் வரைபடம்.
Q9
உறிஞ்சுமீனுக்கும் சுறாமீனுக்கும் உள்ள தொடர்பு
Q10
கீழ்க்கண்டவற்றுள் r-வகை தேர்வு செய்யப்பட்ட சிற்றினம் குறித்த சரியான கருத்து
Q11
நன்னீரிலிருந்து கடல் நீருக்கு நகரும் விலங்கினங்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q12
சில இயற்பிய செயல்பாடுகள் மூலம் தன்நிலை பேணும் விலங்குகள்

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்12 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் test

This free online practice test covers உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் from the 12ஆம் வகுப்பு விலங்கியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

விலங்கியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உயிரிகளின் இனப்பெருக்கம் 2 மனித இனப்பெருக்கம் 3 இனப்பெருக்க நலன் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் 5 மூலக்கூறு மரபியல் 6 பரிணாமம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் 8 நோய்த்தடைக்காப்பியல் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் 12 உயிரியப் பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு 13 சுற்றுச் சூழல் இடர்பாடுகள்