TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு விலங்கியல் — மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள்: ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 39 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
இரத்தக்கசிவு நோய் ஆண்களில் பொதுவாக காணப்படும் காரணம் என்ன?
Q2
மனிதனின் ABO இரத்த வகைகளை கட்டுப்படுத்துவது
Q3
ஒரு குடும்பத்தில் மூன்று குழந்தைகள் A, AB மற்றும் B என்ற இரத்தவகைகளை கொண்டுள்ளனர். இவர்களின் பெற்றோர்கள் எவ்வகையான மரபுவகை விகிதத்தை கொண்டிருப்பார்கள்?
Q4
கீழ்க்கண்டவைகளில் தவறானவை எது?
Q5
கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததிகள் பெற்றோர்கள் AxB களுக்கிடையே பிறக்க சாத்தியம் உண்டு?
Q6
கீழ்க்கண்ட எந்த புறத்தோற்ற சந்ததி பெற்றோர்களின் மரபுவகையான IA I0 X IA IB களுக்கிடையே பிறக்க சாத்தியமில்லை?
Q7
பெற்றோர்களான Dd x Dd களுக்கிடையே பிறக்கும் சந்ததிகளில், Rh காரணியை பற்றி பின்வருவனவற்றில் எது சரியானவை?
Q8
இரண்டு பெற்றோர்களின் இரத்தவகையும் AB யாக இருக்கும் போது சந்ததிகளின் இரத்தவகை என்னவாக இருக்க முடியும்?
Q9
குழந்தையின் இரத்தவகை O என்றால், A இரத்தவகை கொண்ட தந்தையும் மற்றும் B இரத்த வகை கொண்ட தாயும் எவ்வகையான மரபுவகையைக் கொண்டிருப்பார்
Q10
XO வகை பால் நிர்ணயம் மற்றும் XY வகை பால் நிர்ணயம் எதற்கு உதாரணமாக கூறலாம்.
Q11
ஒரு விபத்தில் மிகப்பெரிய அளவில் இரத்த இழப்பு ஏற்பட்டு மற்றும் இரத்தவகையை ஆய்வு செய்ய நேரம் இல்லாதபோது எந்த இரத்தவகை பாதுகாப்பாக ஒரு நபருக்கு உடனடியாக ஏற்ற முடியும்?
Q12
ஒரு குழந்தையின் தந்தை நிறக்குருடாகவும் மற்றும் தாய் நிறக்குருடு கடத்தியாகவும் இருக்கும் போது குழந்தையின் நிறக்குருடுக்கான வாய்ப்பு எவ்வளவு?
Q13
ஒரு நிறக்குருடு ஆண் இயல்பான பெண்ணை திருமணம் செய்கின்ற போது பிறக்கும் குழந்தைகள் எவ்வாறு இருக்கும்.
Q14
டவுன்சின்ட்ராம் என்பது ஒரு மரபியல் குறைபாடு ஆகும். இது எந்த குரோமோசோமின் எண்ணிக்கை கூடுதல் காரணமாக ஏற்படுகின்றது?
Q15
கிளைன்ஃபெல்டர் சிண்ட்ராம் குரோமோசோம் தொகுப்பு வளர்படம் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ளது?
Q16
டர்னர் சிண்ட்ராம் கொண்ட பெண்களிடம் காணப்படுவது எது?
Q17
பட்டாவ சிண்ட்ராம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q18
பொதுக் கொடையாளர் மற்றும் பொதுப் பெறுநர் ஆகியோரின் இரத்தவகை முறையே எது?
Q19
ZW-ZZ வகை பால்நிர்ணயம் கீழ்க்கண்ட எதில் காணப்படுகிறது?
Q20
இணை ஓங்குத்தன்மை கொண்ட இரத்தவகை எது?
Q21
ZW-ZZ வகை பால்நிர்ணயத்தில் கீழ்க்கண்டவைகளில் தவறானது எது?
Q22
நவீன மேம்பாட்டியல் இயக்கத்தின் நிறுவனர் யார்?
Q23
மனித இனத்தை மேம்படுத்துவதற்காக விரும்பத்தக்க பண்புகளை பெற்றவர்களுக்கு மிக குறைந்த வயதில் திருமணம் செய்து அதிக எண்ணிக்கையிலான குழந்தைகளைப் பெற்றெடுப்பதை எவ்வாறு அழைக்கலாம்?
Q24
________ என்பது பல்வேறு மனித மரபுக்கடத்தல் நோய்கள், குறிப்பாக பிறவி வழி வளர்ச்சிதை மாற்றக் குறைபாட்டு நோய்களைக் கட்டுப்படுத்துவதில் பங்குபெறுகிறது.
Q25
மனித இரத்த வகைகளைத் தீர்மானிக்கும் அல்லீல்களின் ஓங்கு பண்புசார்ந்த படிநிலை (Dominance hierarchy) எது?
Q26
ஃபிஷர் மற்றும் லரைஸ் கருதுகோளின்படி, Rh காரணியைக் கட்டுப்படுத்தும் அல்லீல் இணைகள் யாவை?
Q27
பழப்பூச்சியில் (Drosophila) பால் குறியீட்டு எண் (Sex index) 0.67 ஆக இருந்தால், அது எவ்வுயிரியாக வளர்ச்சியடையும்?
Q28
தேனீக்களில் ஒற்றைமயம்-இரட்டைமயம் பால் நிர்ணய முறையில், ஆண் மற்றும் பெண் தேனீக்களின் குரோமோசோம் எண்ணிக்கை முறையே என்ன?
Q29
ஒரு குறிப்பிட்ட பண்பானது தந்தையிடமிருந்து கடத்தியான மகள் வழியாக அவரது பேரனுக்குக் கடத்தப்படும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Q30
Y-குரோமோசோமின் இணையாகாத பகுதியில் அமைந்து, தந்தையிடமிருந்து மகனுக்கு மட்டுமே நேரடியாகக் கடத்தப்படும் மரபணுக்கள் எவ்வாறு அழைக்கப்படுகின்றன?
Q31
மனிதனில் தன்னியல்பு உடல் நடுக்கம் மற்றும் நரம்பு மண்டலச் சிதைவை ஏற்படுத்தும் 'ஹண்டிங்டன் கோரியா' நோய் எந்த வகை மரபணுவால் ஏற்படுகிறது?
Q32
சைட்டோபிளாச வழி மரபுக்கடத்தலில், பண்புகள் சேய் உயிரிகளுக்கு தாயின் வழியாக மட்டுமே கடத்தப்படுவதற்குக் காரணம் என்ன?
Q33
விலங்குகளில் சைட்டோபிளாச வழி மரபுக்கடத்தலுக்கு (உட்கரு சாரா மரபுக்கடத்தல்) சிறந்த எடுத்துக்காட்டு எது?
Q34
மரபு கால்வழித் தொடர் பகுப்பாய்வு வரைபடத்தில், சதுரத்திற்கும் வட்டத்திற்கும் இடையே உள்ள இரட்டைக் கோடு எதனைக் குறிக்கிறது?
Q35
'மங்கோலிய மந்தபுத்தி நிலை' (Mongolian idiocy) என்று அழைக்கப்படும் டவுன் நோய்க்குறி எந்த குரோமோசோமில் ஏற்படும் கூடுதல் நகலால் உண்டாகிறது?
Q36
பினெல்கீட்டோனூரியா (Phenylketonuria) எனும் பிறவி வளர்சிதை மாற்றக் குறைபாடு எந்த அமினோ அமிலத்தை தைரோசினாக மாற்றும் நொதி இல்லாததால் ஏற்படுகிறது?
Q37
டர்னர் நோய்க்குறி (Turner's syndrome) கொண்ட பெண்களின் பால் குரோமோசோம் அமைப்பு மற்றும் மொத்த குரோமோசோம் எண்ணிக்கை எவ்வாறு இருக்கும்?
Q38
மனிதனின் குரோமோசோம் தொகுப்பு வரைபடம் (Karyotyping) தயாரிப்பதன் முக்கிய பயன் என்ன?
Q39
மனிதனின் சுற்றுச்சூழல் மற்றும் வாழும் சூழ்நிலைகளை மேம்படுத்துவதன் மூலம் மனித இனத்தை மேம்படுத்தும் முறை எவ்வாறு அழைக்கப்படுகிறது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்24 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் புத்தகப் பயிற்சித் தேர்வுபாடநூல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் test

This free online practice test covers மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் from the 12ஆம் வகுப்பு விலங்கியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

விலங்கியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உயிரிகளின் இனப்பெருக்கம் 2 மனித இனப்பெருக்கம் 3 இனப்பெருக்க நலன் 5 மூலக்கூறு மரபியல் 6 பரிணாமம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் 8 நோய்த்தடைக்காப்பியல் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் 12 உயிரியப் பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு 13 சுற்றுச் சூழல் இடர்பாடுகள்