TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு விலங்கியல் — இனப்பெருக்க நலன்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 8 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
கீழ்வருவனவற்றுள் HIV, ஹெபாடிடிஸ் B, வெட்டைநோய் மற்றும் ட்ரைக்கோமோனியாசிஸ் பற்றிய சரியான கூற்று எது?
Q2
உள்கருப்பை சாதனங்கள் (IUD) பற்றிய பின்வரும் கூற்றுகளுள் எது சரியானது?
Q3
கீழ் வருவனவற்றுள் சரியான கூற்று எது?
Q4
கர்ப்ப காலத்தின் எந்த வாரம் வரை மருத்துவ ரீதியான கருக்குலைப்பு (MTP) பாதுகாப்பானது?
Q5
கூற்று அ: இரப்பரால் செய்யப்பட்ட தடுப்புச் சவ்வுகள், கருப்பைவாய் மூடிகள் மற்றும் மறைப்புத் திரைகள் போன்றவை பெண் இனப்பெருக்கப் பாதையில் கருப்பைவாயினை கலவிக்கு முன் மூடப் பயன்படுகின்றன.\nகூற்று ஆ: மேற்கூறிய அனைத்தும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய வேதிப்பொருள் தடுப்புகள் ஆகும்.
Q6
8 கருக்கோளச் செல்களுக்கு (Blastomeres) குறைவான நிலையில் உள்ள வளர்கருவை அண்டநாளத்திற்குள் செலுத்தும் முறை:
Q7
வரிசை I மற்றும் வரிசை II ஐ பொருத்தி சரியான விடைத் தொகுப்பை தெரிவு செய்யவும்.\n\nவரிசை I:\nA. தாமிரம் வெளிவிடு IUD\nB. ஹார்மோன் வெளிவிடு IUD\nC. மருந்தில்லா IUD\nD. மாத்திரைகள்\n\nவரிசை II:\ni. LNG - 20\nii. லிப்பஸ் வளையம் IUD\niii. சாகெலி\niv. Multiload - 375
Q8
கீழ் வருவனவற்றுள் ஹார்மோன் கருத்தடை மாத்திரைகளின் செயல்கள் பற்றிய தவறான கூற்று எது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்8 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள்

About this இனப்பெருக்க நலன் test

This free online practice test covers இனப்பெருக்க நலன் from the 12ஆம் வகுப்பு விலங்கியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

விலங்கியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உயிரிகளின் இனப்பெருக்கம் 2 மனித இனப்பெருக்கம் 4 மரபுக் கடத்தல் கொள்கைகள் மற்றும் மாறுபாடுகள் 5 மூலக்கூறு மரபியல் 6 பரிணாமம் 7 மனித நலன் மற்றும் நோய்கள் 8 நோய்த்தடைக்காப்பியல் 9 மனித நலனில் நுண்ணுயிரிகள் 10 உயிரி தொழில் நுட்பவியலின் பயன்பாடுகள் 11 உயிரினங்கள் மற்றும் இனக்கூட்டம் 12 உயிரியப் பல்வகைத்தன்மை மற்றும் அதன் பாதுகாப்பு 13 சுற்றுச் சூழல் இடர்பாடுகள்