TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு வேதியியல் — ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 16 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
273 K மற்றும் 1 atm அழுத்தத்தில் X என்ற ஒரு ஆல்கஹால் விக்டர்மையர் சோதனையில் நீலநிறத்தினைத் தருகிறது. 3.7g ‘X’ ஐ உலோக சோடியத்துடன் வினைபடுத்தும் போது 560 mL ஹைட்ரஜன் வாயு வெளிவருகிறது. X ன் வடிவ வாய்ப்பாடு என்னவாக இருக்கும்?
Q2
பின்வருவனவற்றுள் எச்சேர்மமானது மெத்தில் மெக்னீசியம் புரோமைடுடன் வினைபுரிந்து பின் நீராற்பகுக்க மூவியணைய ஆல்கஹாயைத் தரும்?
Q3
ஈத்தீன் \(Ethene \xrightarrow{A} ethan -1, 2 - diol \xrightarrow{HOCl} X\) – டை ஆல் என்ற தொடர்ச்சியான வினையில் A மற்றும் X என்ன முறையே
Q4
பின்வருவனவற்றுள் எது வலிமை மிக்க அமிலம்?
Q5
கார்பாலிக் அமிலம் என்பது
Q6
பின்வருவனவற்றுள் எச்சேர்மம் பீனாலுடன் வினையிட்டு பின் நீராற்பகுக்க சாலிசிலால் டிஹைடைத் தருகிறது?
Q7
\((CH_3)_3 - C - CH(OH) CH_3 \xrightarrow{அடர் H_2SO_4} X\) (முதன்மை விளைபொருள்)
Q8
கூற்று : பீனால் ஆனது எத்தனாலை விட அதிக அமிலத்தன்மை உடையது. காரணம் : பீனாக்சைடு அயனியானது உடனிசைவினால் நிலைப்புத்தன்மை பெறுகிறது.
Q9
\(CH_3 - CH_2 - OH \\xrightarrow{PCl_5} (X) \\xrightarrow{alc. KOH} (Y) \\xrightarrow[H_2O]{H_2SO_4} (Z)\) என்ற வினையில் (Z) ஆனது
Q10
நீர்த்த அமிலங்களின் முன்னிலையில் ஐசோபுரப்பைல் பென்சீன் ஆனது காற்றினால் ஆக்சிஜனேற்றம் அடையும் வினையில் உருவாவது.
Q11
கூற்று : எலக்ட்ரான் கவர்பொருள் பதிலீட்டு வினையில் பென்சீனை காட்டிலும் பீனால் அதிக வினைத்திறன் மிக்கது. காரணம் : பீனால் வினைபடும் போது உருவாகும் வினை இடைநிலை அரீனியம் அயனியானது அதிக உடனிசைவினால் நிலைப்புத் தன்மை பெறுகிறது.
Q12
\(HO - CH_2 - CH_2 - OH\) ஐ பெர்அயோடிக் அமிலத்துடன் வெப்பப்படுத்தும் போது உருவாவது
Q13
தானியங்கி இயந்திரங்களின் ரேடியேட்டர்களில் உறை எதிர்ப்பொருளாகப் பயன்படுவது எது?
Q14
\(C_3H_8O\) என்ற மூலக்கூறு வாய்ப்பாடுடைய ஒரு மோல் சேர்மமானது, இரு மோல்கள் HI உடன் முழுவதுமாக வினைபுரிந்து X மற்றும் Y ஐத் தருகிறது. Y ஐ நீர்த்த காரத்துடன் கொதிக்க வைக்கும் போது Z உருவாகிறது. Z ஆனது அயடோஃபார்ம் வினைக்கு உட்படுகிறது எனில் A என்ற சேர்மம் யாது?
Q15
வில்லியம்சன் தொகுப்பு முறையில் டைமெத்தில் ஈதரை உருவாக்கும் வினை ஒரு
Q16
பீனால் நடுநிலை பெர்ரிக் குளோரைடுடன் வினைபுரிந்து தரும் நிறம்

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்16 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் test

This free online practice test covers ஹைட்ராக்ஸி சேர்மங்கள் மற்றும் ஈதர்கள் from the 12ஆம் வகுப்பு வேதியியல் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

வேதியியல் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 உலோகவியல் 2 p-தொகுதி தனிமங்கள் – I 3 p-தொகுதி தனிமங்கள் – II 4 இடைநிலை மற்றும் உள்இடைநிலைத் தனிமங்கள் 5 அணைவு வேதியியல் 6 திட நிலைமை 7 வேதிவினை வேகவியல் 8 அயனிச் சமநிலை 9 மின் வேதியியல் 10 புறப்பரப்பு வேதியியல் 12 கார்பனைல் சேர்மங்கள் மற்றும் கார்பாக்சிலிக் அமிலங்கள் 13 கரிம நைட்ரஜன் சேர்மங்கள் 14 உயிரியல் மூலக்கூறுகள் 15 அன்றாட வாழ்வில் வேதியியல்