TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் — மின்-வணிக பாதுகாப்பு அமைப்புகள்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 10 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
மின்-வணிகத்தில், திருடப்பட்ட கடன் அட்டை ஒன்றை பொருட்களை வாங்க பயன்படுத்தும்போது, அது ______________ என அழைக்கப்படுகிறது.
Q2
பின்வருவனவற்றுள் எது மின்-வணிக பாதுகாப்பு உறுப்பு அல்ல?
Q3
சைச்சீரற்ற குறியீட்டு குறியாக்கத்தில் குறியாக்கம் மற்றும் குறிநீக்கம் இரண்டிற்கும் _______________ குறியீடுகள் பயன்படுத்தப்படுகிறது.
Q4
கீழ்கண்டவற்றுள் எவை பாதுகாப்பு அங்கீகார தொழில்நுட்பம் ஆகும்? i. எண்முறை கையொப்பம் ii. எண்முறை நாணயம் iii. எண்முறை நிழற்படம் iv. எண்முறை சான்றிதழ்கள்
Q5
PGP-இன் விரிவாக்கம் _______________ ஆகும்.
Q6
இணைய வழி கடன் அட்டை பரிவர்த்தனைகளில் கீழ்கண்ட _______________ நெறிமுறை பயன்படுத்தப்படுகிறது.
Q7
பாதுகாப்பான மின்னணு பரிவர்த்தனை (SET) நெறிமுறை எந்த ஆண்டில் உருவாக்கப்பட்டது?
Q8
பாதுகாப்பான சாக்கெட் அடுக்கு (SSL) நெறிமுறைகளைப் பயன்படுத்தும் இணையதளங்களை _______________ மூலம் அடையாளம் காணலாம்.
Q9
______________ என்பது மூல உரையை அர்த்தமற்ற மறைக்குறியீட்டு உரையாக மாற்றும் செயல்முறையாகும்.
Q10
பின்வருவனவற்றுள் ரான்சம்வேர் (Ransomware) தொடர்பான சரியான கூற்று எது?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this மின்-வணிக பாதுகாப்பு அமைப்புகள் test

This free online practice test covers மின்-வணிக பாதுகாப்பு அமைப்புகள் from the 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

கணினி பயன்பாடுகள் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 பல்லூடகம் 2 அடோப் பேஜ்மேக்கர் – ஓர் அறிமுகம் 3 தரவுதள மேலாண்மை அமைப்பு – ஓர் அறிமுகம் 4 மீவுரை முன்செயலி (PHP) – ஓர் அறிமுகம் 5 PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் 6 PHP-ல் உள்ள நிபந்தனைக் கூற்றுகள் 7 PHP-ல் மடக்குகள் 8 படிவங்கள் மற்றும் கோப்புகள் 9 PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் 10 கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் 11 வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் 12 களப்பெயர் முறைமை (DNS) 13 வலையமைப்பு வடமிடல் 14 திறந்த மூல கருத்துருக்கள் 15 மின்-வணிகம் 16 மின்னணு செலுத்தல்கள் முறைகள் 18 மின்னணு தரவு பரிமாற்றம்