TN Online Testசமச்சீர் கல்விப் பயிற்சி

12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் — மின்-வணிகம்: புத்தகப் பயிற்சி ஆன்லைன் பயிற்சித் தேர்வு

இந்தப் பாடத்தைப் பகிரவும்: Telegram

எத்தனை வினாக்கள் வேண்டும் என்பதைத் தேர்ந்தெடுத்து, நேர வரம்பை அமைத்துத் தொடங்குங்கள். இறுதியில் உங்கள் மதிப்பெண்ணுடன், ஒவ்வொரு வினாவுக்கும் சரியான விடையும் விளக்கமும் கிடைக்கும். இலவசம், தமிழிலும் ஆங்கிலத்திலும் — 10 வினாக்கள் உள்ளன.

உங்கள் தேர்வை அமைக்கவும்

மீதமுள்ள நேரம்00:00
Q1
ஒரு நிறுவனத்தை மின்-வணிக நிறுவனம் என்று எப்போது கூறலாம்?
Q2
கீழ்க்கண்டவற்றுள் எது புலனாகும் வடிவில் உள்ள பொருள் அல்ல?
Q3
SME ன் விரிவாக்கம்
Q4
டாட்காம் நிகழ்வு எதனுடன் தொடர்புடையது?
Q5
பின்வருவனவற்றில் எது சரியாகப் பொருந்தவில்லை?
Q6
கூற்று: முதல் அலை டாட்காம் நிறுவனங்களின் இணையதளங்கள் ஆங்கிலத்தில் மட்டுமே இருந்தன. காரணம்: முதல் அலையின் டாட்காம் நிறுவனங்கள் பெரும்பாலும் அமெரிக்க நிறுவனங்கள்.
Q7
வெளி-புறத்திறனீட்டம் என்றால்________
Q8
G2G முறைகள் பின்வருமாறு வகைப்படுத்தப்படுகின்றன.
Q9
________ தங்கள் தளங்களில் மின்-புத்தகங்களை பதிப்பிக்கிறது.
Q10
பின்வருவனவற்றில் எது மின்-வணிகத்தின் பண்பு ஆகும்?

இந்தப் பாடத்திற்கு மேலும்

புத்தகப் பயிற்சி வினாக்கள்10 பாடநூல் வினாக்கள் · விடையுடன் கூடுதல் வினாக்கள்15 கூடுதல் வினாக்கள் · விடையுடன் பயிற்சித் தேர்வுஊடாடும் · உடனடி மதிப்பெண் கூடுதல் வினாத் தேர்வுகூடுதல் தொகுப்பில் உங்களைச் சோதியுங்கள் படிப்புக் குறிப்புகள்கருத்துகளும் முறைகளும் சூத்திரத் தாள்அனைத்து முக்கிய சூத்திரங்கள்

About this மின்-வணிகம் test

This free online practice test covers மின்-வணிகம் from the 12ஆம் வகுப்பு கணினி பயன்பாடுகள் (Samacheer Kalvi) syllabus. Choose the number of questions and an optional time limit, then answer and submit — everything is checked in your browser, with the correct answers and a worked explanation shown at the end. For the full solutions to every question in this set, see the solved MCQs page.

கணினி பயன்பாடுகள் பாடத்தின் மற்ற பாடங்கள்

அனைத்தையும் பார்க்க
1 பல்லூடகம் 2 அடோப் பேஜ்மேக்கர் – ஓர் அறிமுகம் 3 தரவுதள மேலாண்மை அமைப்பு – ஓர் அறிமுகம் 4 மீவுரை முன்செயலி (PHP) – ஓர் அறிமுகம் 5 PHP செயற்கூறுகள் மற்றும் அணிகள் 6 PHP-ல் உள்ள நிபந்தனைக் கூற்றுகள் 7 PHP-ல் மடக்குகள் 8 படிவங்கள் மற்றும் கோப்புகள் 9 PHP-உடன் MySQL-ஐ இணைத்தல் 10 கணினி வலையமைப்பு ஓர் அறிமுகம் 11 வலையமைப்பு எடுத்துக்காட்டுகள் மற்றும் நெறிமுறைகள் 12 களப்பெயர் முறைமை (DNS) 13 வலையமைப்பு வடமிடல் 14 திறந்த மூல கருத்துருக்கள் 16 மின்னணு செலுத்தல்கள் முறைகள் 17 மின்-வணிக பாதுகாப்பு அமைப்புகள் 18 மின்னணு தரவு பரிமாற்றம்